பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
வட சென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா, மாரி-2 என அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார் தனுஷ். வட சென்னை அக்டோபர் 17-ந்தேதி வெளியாகிறது.
எனை நோக்கி பாயும் தோட்டா, தீபாவளி வெளியீடாக வர இருக்கிறது. பாலாஜி மோகன் இயக்கத்தில் நடித்துள்ள மாரி-2, கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 21-ந் தேதி வெளியிட தனுஷ் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.