'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல மலையாள நடிகை அனுமோல். கண்ணுக்குள்ளே என்ற தமிழ் படத்தில்தான் அறிமுகமானர் அதன் பிறகு ராமர் என்ற படத்தில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சூரன், திலகர், ஒருநாள் இரவில் படங்களில் நடித்தார். ஏராளமான மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.
அனுமோல், தற்போது பெங்காலி படம் ஒன்றில் நடித்து வருகிறார். ஒபிமானி ஜோல் என்ற டைட்டிலை கொண்ட இந்தப்படத்தை ஜோஸ் ஜோஷி ஜோசப் என்ற மலையாள இயக்குனர் இயக்குகிறார். கணவன், மனைவி, மகன் ஆகிய மூவருக்கு இடையிலான உணர்வுபூர்வமான கதை. இதற்காக பெங்காலி மொழியை கற்றுக் கொண்டு நடித்து வருகிறார் அனுமோல்.