Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பேட்ட', காப்பியடித்தாரா அனிருத் ?

10 செப், 2018 - 16:58 IST
எழுத்தின் அளவு:
Did-Anirudh-copy-the-music-for-Petta?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'பேட்ட'. இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. அனிருத்தின் பின்னணி இசையில் ரஜினிகாந்த்தின் ஆக்ஷ்ன் மோஷன் போஸ்டர் ரஜினி ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினிகாந்தின் தோற்றத்தையும், ஆக்சனையும் அவரது ரசிகர்கள் பாராட்டி கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

அதேசமயம், அந்த மோஷன் போஸ்டரில் இடம் பெற்றிருந்த பின்னணி இசை, ஹாலிவுட்டின் சூப்பர் ஹிட் படமான 'பைரேட்ஸ் ஆப் கரிபீயன்' படத்தின் பின்னணி இசையிலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இரண்டு இசையையும் இணைத்து பல வீடியோக்கள் வெளியிடப்பட்டு அதன் காப்பித் தன்மையை உறுதி செய்துள்ளனர்.

ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்றால் அனைத்துமே தனித்துவமாக இருப்பது வழக்கம். அப்படியிருக்கையில் அவருடைய படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் அனிருத், இப்போது 'காப்பி' சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் எதுவும் பதில் சொல்வாரா அல்லது கண்டும் காணாமல் இருந்துவிடுவாரா என்பதைத் தெரிந்து கொள்ள 'பேட்ட' பற்றிய ஏதாவது சந்திப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'என்ஜிகே அப்டேட்' : செல்வராகவன் வேண்டுகோள்'என்ஜிகே அப்டேட்' : செல்வராகவன் ... மீண்டும் அஜித், யுவன் கூட்டணி ? மீண்டும் அஜித், யுவன் கூட்டணி ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

meenakshisundaram - bangalore,இந்தியா
11 செப், 2018 - 04:19 Report Abuse
meenakshisundaram adhaappattadhu இந்த மாதிரி Isai அமைப்பாளருக்கு (?) சான்ஸ் கொடுத்துக்கொண்டிருப்போர் இருக்கும் வரை இதே போலத்தான் புகாரும் வரும் ஏனென்றால் கையில் 'சரக்கு' வேண்டாமா?கொஞ்சம் காசு போட்டு casio வாங்கிவிட்டால் போதும் keyboard பட்டன் களை ஏதாவது பழைய பாட்டை வாசிக்கப்பழகி கொண்டு பின்னர் key களை சிறிதே மாற்றி இசைதான் போதும் சிறிதே வித்தியாசமான ஹிட் சாங் ரெடி .கொஞ்சம் Sangeetha ஞானம் மாத்திடம் வேண்டும்.ரஹ்மானின் சில பாடல்களை கேட்டு பார்க்கவும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film ONGALA PODANUM SIR
  • ஒங்கள போடணும் சார்
  • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
  • நடிகை : சனுஜா சோமநாத்
  • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
  Tamil New Film Kadhal Munnetra Kazhagam
  Tamil New Film Charlie Chaplin 2
  • சார்லி சாப்ளின் 2
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
  Tamil New Film Kanchana 3
  • காஞ்சனா 3
  • நடிகர் : ராகவா லாரன்ஸ்
  • நடிகை : வேதிகா ,ஓவியா
  • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in