Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் நடந்த பேட்ட படப்பிடிப்பு

09 செப், 2018 - 13:46 IST
எழுத்தின் அளவு:
petta-shooting-in-a.r.rahman-ym-studio

சென்னையை அடுத்து ரெட்ஹில்ஸில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ஏ.ஆர்.கார்டனில் ஒய்.எம் ஸ்டுடியோ என்ற படப்பிடிப்பு தளம் உள்ளது. இதில் கிரீன்மேட் ஸ்டுடியோ மற்றும் 2 பெரிய படப்பிடிப்பு தளங்களும் உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.ஓ படத்தின் பாடல் காட்சிதான் முதன்முதலாக இங்கு படமாக்கப்பட்டது. ரஜினி-எமிஜாக்சன் இணைந்து நான்கு நாட்கள் அந்த பாடல் காட்சியில் நடித்தனர்.


அதையடுத்து தற்போது மீண்டும் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் படப்பிடிப்பும் அதே ஒய்.எம். ஸ்டுடியோவில் சமீபத்தில் சில தினங்களாக நடைபெற்றுள்ளது. நவீன தொழில்நுட்பம் அடிப்படையில் இந்த ஸ்டுடியோவை ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கியிருப்பதால் கோலிவுட் இயக்குனர்களின் கவனம் இப்போது ஒய்.எம். ஸ்டுடியோ பக்கம் திரும்பிக்கொண்டிருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அரசியல் நுணுக்கங்களை கற்று வருகிறார் விஜய் - ராதாரவிஅரசியல் நுணுக்கங்களை கற்று ... அரசியல் தலைவருடன் ரஜினி ரகசிய சந்திப்பா? அரசியல் தலைவருடன் ரஜினி ரகசிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in