சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? | நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம் |
பூஜையான நடிகைக்கு சமீபத்தில் தொடங்கிய நடிகரின் கட்சியில் பொறுப்பு கொடுக்க போகிறார்களாம். இப்பவே தினமும் அலுவலகத்துக்கு விசிட் அடிக்கிறாராம். கட்சிபணி, படத் தயாரிப்பு பணியிலும் மூக்கை நுழைக்கிறாராம். கட்சியில் சேர்ந்து பிரச்சாரம் செய்யவும் பயிற்சி பெற்று வருகிறாராம். இதனால், அமெரிக்கா வீட்டை காலி செய்துவிட்டு நிரந்தரமாக சென்னையிலேயே குடியேற முடிவு செய்திருக்கிறாராம்.