Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் சேதுபதியை இயக்கும் ஸ்கெட்ச் இயக்குனர்

07 செப், 2018 - 15:48 IST
எழுத்தின் அளவு:
Vijay-Chander-to-direct-Vijaysethupathi

சிம்பு நடித்த வாலு படத்தில் அறிமுகமானவர் விஜயசந்தர். அந்தப்படம் பல பிரச்னைகளை கடந்து வெளியானது. ஆனபோதும் அதன்பிறகு விக்ரமை வைத்து அவர் இயக்கிய ஸ்கெட்ச் படம் எந்த பிரச்சினையும் இல்லாமல் வெளியானது.

இந்த நிலையில், அடுத்தபடியாக சில நடிகர்களை சந்தித்து கதைகள் சொல்லி வந்த விஜயசந்தர், தற்போது விஜய் சேதுபதியிடம் ஒரு கதை சொல்லி ஓகே பண்ணி விட்டார். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் இப்படத்தை விஜயா வாஹினி ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்த தகவலை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் விஜயசந்தர்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தீவிர அரசியலில் இறங்கும் கார்த்திக்தீவிர அரசியலில் இறங்கும் கார்த்திக் ரஜினி படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது ரஜினி படத்தின் மூன்றாம்கட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

மங்காத்தாமண்டயன் உங்களுக்கெல்லாம் புதுப்புது டைரக்டர் கிடைகிறாங்க ஆனா எங்க தல(வலி)கு ஒருத்தனை விட்டா வேற ஆளு கிடைக்கமாட்டுது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in