அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இவருடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்ற நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.
ரஜினி 165-வது படமாக உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு மற்றும் தலைப்பு உடன் மோசன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத்தை தயாரிக்கும் நிறுவனம் டுவிட்டரில் அறிவித்துள்ளது.
பட தலைப்பு என்னவாக இருக்கும் என ரஜினி ரசிகர்கள் 6 மணியை நோக்கி ஆவலுடன் காத்திருக்க தொடங்கி உள்ளனர்.