Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குன்றத்தூர் விஜய்க்கு ஆறுதல் கூறிய ரஜினி

05 செப், 2018 - 19:24 IST
எழுத்தின் அளவு:
Rajini-consoles-the-father-of-the-two-children-who-were-killed-by-their-mother

சமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம், குன்றத்தூர் இரண்டு குழந்தை கொலை. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துாரில் கள்ளகாதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக, தன் இரண்டு குழந்தைகளை கொலை செய்தார் அபிராமி என்ற கொடூர தாய். அபிராமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலன் சுந்தரமும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குழந்தைகளை இழந்து தவித்து வரும் அபிராமியின் கணவரும், குழந்தைகளின் தந்தையுமான விஜய்யை நடிகர் ரஜினிகாந்த், போயஸ் தோட்டத்தில் உள்ள தன் இல்லத்திற்கு நேரில் அழைத்து ஆறுதல் கூறினார். ரஜினியை பார்த்ததும் கதறி அழுதார் விஜய். அவரை ரஜினி ஆசுவாசப்படுத்தினார்.

Advertisement
கருத்துகள் (43) கருத்தைப் பதிவு செய்ய
ராக்கெட் ராமநாதனுக்கு நடிகர் சங்கம் இரங்கல்ராக்கெட் ராமநாதனுக்கு நடிகர் சங்கம் ... ஆடை பற்றி அமலாபால் ஆடை பற்றி அமலாபால்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (43)

meenakshisundaram - bangalore,இந்தியா
08 செப், 2018 - 06:05 Report Abuse
meenakshisundaram Rajni தனது வரப்போகும் படங்களுக்கு இலவச அனுமதி கூட வழங்கியிருக்கலாம் ,பாவம் அட்வைஸ் செய்ய தகுந்த ஆளில்லை.அது சரி குடும்பத்தையே கோரமான வழியில் இழந்து நிற்பவர் கட்சி வேலையோ மன்ற வேலையோ பார்க்க முடியுமா?மனது அமைதி அல்லவா நாடும்? வேண்டுமென்றால் ரஜினி அவரை தனது செலவில் இமாலயத்துக்கு கூட்டி செல்லலாம்.
Rate this:
Karun Muruga - banglore,இந்தியா
06 செப், 2018 - 13:23 Report Abuse
Karun Muruga தினமும் எல்லோரையும் வீட்டுக்கு கூப்பிட்டு அனுதாபம் தெறிவிப்பார் நாளைய தலைவர் ....ஆகா போகுறவர் .( எப்போன்னு கேக்காதீங்க)
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
06 செப், 2018 - 13:15 Report Abuse
BoochiMarunthu அந்த பெண் ரஜினி ரசிகை .
Rate this:
06 செப், 2018 - 13:04 Report Abuse
AlexJegan-singapore rajini is a very good human
Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
06 செப், 2018 - 12:04 Report Abuse
raghavan இறைவா, ஏன் இப்படி பட்ட ஒரு கொடூர மிருகத்தை பெண்ணாய் படைத்தாய் ? மற்ற பாம்புகளையே உணவாக விழுங்கும் கொடூர விஷம் கொண்ட ராஜநாகம் கூட, இரண்டு மாதங்களுக்கு மேல் பட்டினி கிடந்து தன் முட்டைகளை அடைகாத்து அவை பாம்புக்குட்டிகளாக வெளிவரும் சமயத்தில், எங்கே அகோரப்பசியில் தன் குட்டிகளை தானே விழுங்கிவிடுமோ என்று, அதற்கு சற்று முன்பே கூட்டை விட்டு வெகுதூரம் சென்றுவிடுமாம். அந்த ஜீவனுக்குள்ள அறிவு கூட இல்லாமல் இவளை ஒரு தாயாக ஆக்கவிட்டது உன் குற்றமே. மிக பெரிய துயருக்குள்ளாகியுள்ள, இந்த சகோதரருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Rate this:
மேலும் 38 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Asuraguru
  • அசுர குரு
  • நடிகர் : விக்ரம் பிரபு
  • நடிகை : மகிமா நம்பியார்
  • இயக்குனர் :ராஜ்தீப்
  Tamil New Film Sathru
  • சத்ரு
  • நடிகர் : கதிர்
  • நடிகை : சிருஷ்டி டாங்கே
  • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
  Tamil New Film Kallapart
  • கள்ளபார்ட்
  • நடிகர் : அரவிந்த் சாமி
  • நடிகை : ரெஜினா
  • இயக்குனர் :ராஜபாண்டி
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in