ஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |
சிவகார்த்திகேயன் படங்கள் என்றால் சூரியின் காமெடிக்கு பஞ்சமிருக்காது. ஓப்பனிங் தொடங்கி என்ட்டு கார்டு போடும் வரை சீன் பை சீன் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்தே பயணிப்பார். மனம் கொத்தி பறவை தொடங்கி சீமராஜா வரை தொடர்கிறது.
இந்த படத்தின் பாடல் காட்சிகளில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடனமாடியிருப்பதாகவும் சொல்லும் சூரி, ஒரு காட்சியில் சிக்ஸ்பேக்கில் நடித்திருக்கிறாராம். நான் ஒல்லியான உடல்கட்டு தான் என்றபோதும், முதன்முறையாக ஜிம்மிற்கு சென்று சிக்ஸ்பேக் உடம்புக்கு மாறினேன். சிங்கிள்பேக் இருந்ததால் சிக்ஸ் பேக்கிற்கு மாறுவது கடினமாக தெரியவில்லை. சீக்கிரமே மாறி நடித்தேன். டயமிங் காமெடி மட்டுமே செய்யாமல் உடல் ரீதியாகவும் காமெடிக்காக என்னை மாற்றிக் கொண்டு நடிப்பதில் இனிமேல் கூடுதல் ஆர்வம் காட்டப் போகிறேன் என்கிறார் சூரி.