அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சீனு ராமசாமியின் கண்ணே கலைமானே படத்தை முடித்து விட்ட உதயநிதி ஸ்டாலின், அடுத்தப்படியாக மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. உதயநிதி ஜோடியாக காற்று வெளியிடை புகழ் அதிதி ராவ் நடிக்கிறார்.
இப்படத்திற்கு சைக்கோ என பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இளையராஜா இசையமைக்க, பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.