ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் இமான். தற்போது அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்திற்கு இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களுக்கு இசையமைத்த அவர், தற்போது அவர் நடித்துள்ள சீமராஜாவிற்கும் இசையமைத்துள்ளார்.
இந்த படமும் முந்தைய படங்களைப்போன்று கிராமத்து கதை என்றபோதும், மாறுபட்ட கதை வடிவம் கொடுத்துள்ளார் இயக்குனர். அதனால் அந்த படங்களின் சாயல் துளியும் ஒட்டாத அளவுக்கு இசையமைத்துள்ளேன் என்கிறார் டி.இமான்.
நான் முன்பு உடல் பெருத்து குண்டாக இருந்தேன். இப்போது ஸ்லிம்மாகியிக்கிறேன். இதற்கு காரணம் சிவகார்த்திகேயன் தான். அவர் தான் எனக்கு உடல் இளைக்க டிப்ஸ் கொடுத்தார். அதை பின்பற்றத் தொடங்கினேன். அதன்பிறகு தான் படிப்படியாக எனது உடம்பு குறைந்து இப்போது ஸ்லிம்மாகியிருக்கிறேன். சிவகார்த்திகேயனுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்கிறார் டி.இமான்.