ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டைரக்டர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள படம் பரியேறும் பெருமாள். கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படம் திருநெல்வேலி மண்வாசனைக்கதையில் தயாராகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்த பரியேறும் பெருமாள் படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் 5-ந்தேதி நடக்கிறது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 28-ந்தேதி உலக மெங்கும் இப்படம் ரிலீசாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.