Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சீமராஜா டிரைலர் வெளியீடு

01 செப், 2018 - 20:00 IST
எழுத்தின் அளவு:
Seema-Raja-Trailer-released

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் சீமராஜா. சமந்தா, சூரி, சிம்ரன், நெப்போலியன், யோகி பாபு, லால் நடித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை குறிவைத்து செப்டம்பர் மாதம் 13ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.


1.56 நிமிடம் ஓடுகிறது டிரைலர். சிவகார்த்திகேயன், பொன்ராம் கூட்டணியில் வெளியான முந்தைய படங்களை போன்று கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது. வெளியான சிறிது நேரத்திலேயே டிரைலர் டிரண்ட்டிங்கில் வந்தது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஜப்தி செய்யப்படும் : சிம்புக்கு கோர்ட் எச்சரிக்கைஜப்தி செய்யப்படும் : சிம்புக்கு ... பத்து வருடங்களுக்குப் பிறகு வந்த கே.எஸ்.அதியமான் பத்து வருடங்களுக்குப் பிறகு வந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in