தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் காதல் தேசம், தாயின் மணிக்கொடி, சினேகிதியே என சில படங்களில் நடித்தவர் ஹிந்தி நடிகை தபு. கடந்த சில ஆண்டுகளாக ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வரும் அவர், தற்போது சிரஞ்சீவி நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் தயாராகி வரும் சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடிக்கப்போகிறார்.
இதேபடத்தில் ஏற்கனவே நயன்தாரா சிரஞ்சீவியின் மனைவியாகவும், தமன்னா ஒரு புரட்சி பெண்மணியாகவும் நடித்து வரும் நிலையில், தபு ஒரு அதிரடியான ரோலில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.