மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கமலிடன் உதவி இயக்குநராக இருந்த ராஜேஷ் எம்.செல்வா, கமலை கொண்டே தூங்காவனம் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து கமல் உடன் விஸ்வரூபம் 2 பணிகளில் பிஸியாக இருந்த இவர், அடுத்தப்படியாக கமல் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார்.
இதில் விக்ரம், அக்ஷ்ராஹாசன் முதன்மை ரோலில் நடிக்கின்றனர். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் இன்று(ஆக., 30) படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப்படம் இந்த நிறுவனத்தின் 45-வது படமாக உருவாகிறது.