காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு முடிவுகட்டும் நேரம் : ரஜினி | ஹாலிவுட் படத்திற்கு முருகதாஸ் வசனம் | தலைப்பு வைக்க கட்டுப்பாடு வருமா? | கோழைத்தனமான தாக்குதல் : சூர்யா கண்டனம் | தாய்மாமன் மகனை திருமணம் செய்தார் மதுமிதா | தாய் மதம் திரும்பினார் 'தாடி' பாலாஜி | 'கண்ணே கலைமானே' படம் : விஜய் சேதுபதி பாராட்டு | கசந்த காதல்; காதலர் தினத்தில் நடிகை தற்கொலை | திருமணத்திற்குப் பின் சாயிஷா நடிப்பாரா ? | “சகுனி, அலெக்ஸ் பாண்டியன், அழகுராஜா” வரிசையில் தேவ் |
ஒரு படம் சூப்பர் ஹிட்டானால் அதில் உள்ள சில அம்சங்களை தங்களது அடுத்த படங்களிலும் சென்டிமென்ட்டாக பின்பற்றுவார்கள் இயக்குனர்கள்.. சிலர் அந்தப்படத்தின் நடிகர்கள், டெக்னீஷியன்களை அடுத்தடுத்த படங்களுக்கும் தொடர்வார்கள். இதில் இயக்குனர் பொன்ராம் சற்றே வித்தியாசமானவர்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், 2 மணிநேரம் 38 நிமிடம் ஓடியது. அந்தப்படம் சூப்பர்ஹிட்டானதை தொடர்ந்து ரஜினி முருகன் படத்திற்கும் அதை தொடர்ந்தார். தற்போது இயக்கியுள்ள சீமராஜா படத்திற்கும் 2 மணிநேரம் 38 நிமிடம் இருக்குமாறு எடிட்டிங்கில் தனது சென்டிமென்டை தொடர்ந்து வருகிறார் இயக்குனர் பொன்ராம்.