'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ரஜினியுடன் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். படத்தில் கல்லூரியில் பணியாற்றும் ஹாஸ்டல் வார்டனாக நடித்து வருகிறார் ரஜினி.
இந்நிலையில, ரஜினி படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் நவாசுதீன், "ரஜினி படத்தில் நடிக்க ரிகர்சலில் ஈடுபட்டுள்ளேன், அவருடன் நடிப்பது மகிழ்ச்சி" என டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.