Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காஸ்டிங் கவுச் அப்போதும் இருந்தது : மீனா

28 ஆக, 2018 - 19:08 IST
எழுத்தின் அளவு:
Meena-talks-about-casting-couch

திரையுலகையும் காஸ்டிங் கவுச் என்கிற வார்த்தையையும் பிரிக்க முடியாது போல.. சமீபகாலமாக காஸ்டிங் கவுச் என்கிற வார்த்தை திரையுலகையையே கதிகலங்க வைத்து வருகிறது. வாய்ப்பு தருவதாக சொல்லி படுக்கைக்கு அழைக்கும் சினிமா பிரபலங்களை பற்றி அவ்வப்போது சாதாரண நடிகைகளில் இருந்து முன்னணியில் உள்ள நடிகைகள் வரை சிலர் புகார் பாத்திரம் வாசித்து வருகிறார்கள்.

சமீபகாலமாக தெலுங்கு, தமிழ் திரையுலகையே தனது புகார்களால் கத்தி கலங்க வைத்து வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி.. மலையாள நடிகை ஹனிரோஸ் மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் இருக்கிறது என சமீபத்தில் ஒரு குண்டை தூக்கி போட்டார் .

இந்தநிலையில் முன்னாள் கதாநாயகி மீனா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தொண்ணூறுகளிலும் காஸ்டிங் கவுச் இருந்ததாக கூறியுள்ளார். ஆனால் தன்னை அது போன்ற எந்த விஷயங்களும் தொந்தரவுக்கு உள்ளாக்கவில்லை என்றும், ஆனால் அந்த சமயத்தில் சில இளம் நடிகைகள் அப்படிப்பட்ட சங்கடத்தை எதிர்கொள்ள நேர்ந்தது என்றும் கூறியுள்ளார் மீனா.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
'தேவி-2'  எப்போது?'தேவி-2' எப்போது? தமிழில் நஸ்ருதீன் ஷா தமிழில் நஸ்ருதீன் ஷா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Bhaskaran - Chennai,இந்தியா
31 ஆக, 2018 - 11:22 Report Abuse
Bhaskaran மீனாவின் சித்தி ராஜகோகிலா மிகுந்த தாராள மனத்துடன் ஆடைகள் குறைவாக ஜாங்கோ படங்களில் நடித்து கலக்கியுள்ளார் மீனாவின் தாயார் ராஜ்மல்லிகா காங்கிரஸ் பிரமுகர் தீபாவுக்கு முன் காங்கிரசை கலக்கியவர் தொட்டுதொடரும் ஒரு ———பாரம்பரியம்
Rate this:
P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
31 ஆக, 2018 - 07:50 Report Abuse
P R Srinivasan பெண்கள் நடிப்பு தொழிலுக்கு வராமல் இருக்கலாம். பணம், புகழ், பிரபலம் இவற்றை குறுகிய காலத்தில், அதிக உழைப்பில்லாமல் அடைய விரும்பும் பெண்களே சினிமாவுக்கு வருகிறார்கள். சினிமாவுக்கு வருவது அவரவர்களின் சொந்த முடிவு. அதில் இருக்கும் பிரச்சனைகளை அவர்கள் எதிகொள்ளவேண்டியிருக்கிறது.
Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
30 ஆக, 2018 - 17:43 Report Abuse
Tamilnesan மொத்தத்தில் சினிமாவே ஒரு விபச்சார உலகம்
Rate this:
arabuthamilan - Manama,பஹ்ரைன்
30 ஆக, 2018 - 17:29 Report Abuse
arabuthamilan யாரையோ சொன்னார்கள். அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை முன்னணியில் இருந்தா இருக்கிற இறுக்கப் போகிற எல்லா இளசு நடிகை, அக்கா நடிகை, அம்மா நடிகை, அதை நடிகை, சித்தி நடிகை எல்லாருமே "அந்த" வேலைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்தான். இதை ஒப்புக்கு மறுக்கலாம். ஸ்ரீ ரெட்டி சொல்லுவதில் 100 சதமானம் உண்மை உண்டு. ஏனென்றால் அடிபட்ட மரத்திற்குத்தானே தெரியும் அதன் வலி. .எனக்கு சினிமா உலகத்தில் ஒரு நண்பன் உண்டு. அசிஸ்டண்டு இயக்குனராக பணி புரிந்தவன். அவன் சொல்லுவான். சினிமா உலகம் என்பதில்லை ஒரு இருண்ட உலகம், ஒரு சாக்கடை, அங்கு உல்லாசமும். கேளிக்கையும் தான் பிரதானம் என்று. பணத்துக்கும் மதுவுக்கும் மாதுவுக்கும் பஞ்சமே இருக்காது என்று சொல்லுவான். எவ்வளவு உண்மை.
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
30 ஆக, 2018 - 15:02 Report Abuse
Nallavan Nallavan "நான் மட்டும் தப்பிச்சுக்கிட்டேன் ..... ஆனா சிலர் மாட்டிக்கிட்டாங்க" என்கிறார் மீனா .... அட நம்புங்கப்பா ....
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in