ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா |
கபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடித்து பிரபலமானவர் தன்ஷிகா. அதன்பிறகு எங்க அம்மா ராணி, விழித்திரு, காலக்கூத்து என சில படங்களில் நடத்தவர், தற்போது, தெலுங்கில் அனன்யா உள்பட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்தபடியாக தெலுங்கில் டாக்டர் ராஜசேகர் நடிக்கும் கல்கி படத்திலும் நாயகியாக தன்ஷிகா நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து அப்பட இயக்குனர் பிரசாந்த் வர்மா வெளியிட்டுள்ள செய்தியில், கல்கி படத்தில் யாரை நாயகியாக நடிக்க வைக்கலாம் என்கிற பரிசீலனை நடந்து வருகிறது. தன்ஷிகா நடிப்பதாக கூறப்படுவது வதந்தி தான். யார் நாயகி என்பது விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.