இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
பாலிவுட் நட்சத்திரங்கள் தமிழில் வில்லனாக நடிப்பதுதான் இப்போது டிரண்டிங். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் உபன் படேல். கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் பூமராங் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.
உபன் படேல் இந்தியில் 36 சைனா டவுன், நமஸ்தே லண்டன், சக்கலக்க பூம், ரன் போலா ரன், ஒன் டூ திரி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமும் புகழ்பெற்றவர். பூமராங் படத்துக்கு அர்ஜுன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேகா ஆகாஷ், இந்துஜா, சுஹாசினி மணிரத்னம், சதீஷ் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.