ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தை இயக்கிய மிஷ்கின் தற்போது சுட்டுப்பிடிக்க உத்தரவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார். அந்த படத்தில் மணிரத்னத்தின் காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்துள்ள அதிதிராவ் ஹைதரி நாயகியாக நடிக்கிறார்.
மேலும், இந்த படம் கதாநாயகியை மையப்படுத்திய கதையில் உருவாகிறதாம். அதிரடியான ஒரு திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்திற்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.