பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சமீபத்தில் வெளியான நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலாவுக்கு பிரபலங்களின் பாராட்டு தொடர்ந்து கிடைத்து வருகிறது. இந்தநிலையில் நடிகை மஞ்சிமா மோகன் இந்தப்படத்தை பாராட்டியுள்ளதுடன், இயக்குனர் நெல்சனை ஆஹா ஓஹோவென புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இதுபற்றி அவர் பதிவிட்டுள்ள டுவீட்டில், "கோலமாவு கோகிலா படம் பார்த்தேன். விவரிக்க வார்த்தைகளே இல்லை நெல்சன், நீங்கள் ஒரு சூப்பரான படத்தை கொடுத்துள்ளீர்கள்" என ஏழு வரிகள் நெல்சனை மட்டுமே புகழ்ந்துவிட்டு கடைசியாக போகிற போக்கில் அனிருத், நயன்தாராவை பாராட்டியுள்ளார்.. ஒருவேளை நெல்சனின் அடுத்த படத்தில் மஞ்சிமா கமிட் ஆகியுள்ளாரோ..?