ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சாஹசம் படத்தை தொடர்ந்து ஜானி என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் பிரஷாந்த். இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, தேவதர்ஷினி, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி வரும் இப்படத்தை வெற்றிச்செல்வன் இயக்குகிறார். பிரஷாந்த்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வருகிற ஆக்ஸ்ட் 27-ம் தேதி படத்தை டீசரை வெளியிடுகின்றனர். இதனை இயக்குநர் மணிரத்னம் வெளியிடுகிறார்.