பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தென்னிந்திய அளவில் வில்லனாக நடித்து வந்தவர் பிரகாஷ்ராஜ். ஹிந்தி சினிமாலும் நடித்து வந்தார். சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரத்தை விட குணசித்ர வேடங்களில் அதிகம் நடித்து வருகிறார்.
பிரியதர்ஷன் இயக்கிய சில சமயங்களில் படத்தில் முதிர்ச்சியான வேடத்தில் நடித்த பிரகாஷ்ராஜ், தற்போது 60 வயது மாநிறம் படத்தில் ஞாபக மறதி கொண்ட முதியவராக நடித்துள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி வருகிறாராம் பிரகாஷ்ராஜ். இதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள அவர், மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் கருணாநிதி வேடத்தில் நடித்தபோது அவரைப்பற்றி நிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன். என்னை பாதித்த சில மதச்சார்பற்ற தலைவர்களில் கருணாநிதி முக்கியமானவர் என்றும் தெரிவித்துள்ளார்.