ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பட்டதாரி படத்தில் அறிமுகமானவர் அதிதிமேனன். அதையடுத்து, ஆர்யா நடிப்பில் அமீர் இயக்கி வந்த சந்தனத்தேவன் படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் கிடப்பில் உள்ளது. தற்போது, அட்டகத்தி தினேசுடன் களவாணி மாப்பிள்ளை, பிரபுசாலமன் இயக்கி வரும் கும்கி-2 படங்களில் நடிக்கிறார்.
கும்கி-2 படத்தில் யானையுடன் நடிக்க வேண்டும், மலையேறும் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பதால் 6 மாதங்களாக அதிதிமேனனுக்கு பயிற்சி கொடுத்துள்ளார் பிரபுசாலமன். கும்கி 2 படத்திற்காக வேறு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் உள்ளார் அதிதி.