Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழக முதல்வர் விஜய்?

20 ஆக, 2018 - 16:26 IST
எழுத்தின் அளவு:
Vijay-as-CM-in-Sarkar

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடிக்கும் வரும் படம் சர்கார். இந்தப்படத்தில், வில்லனாக பிரபல அரசியல்வாதி பழ.கருப்பையா நடிக்கிறார். தமிழக முதல்வர் பதவியில் அவர் நடித்து வருகிறார்.

கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சையைப் போல, அமெரிக்காவுக்கு சென்று, அங்கு இருக்கும் கார்ப்பரேட் கம்பெனி ஒன்றில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சுந்தர் என்பவராக நடிகர் விஜய் நடித்திருக்கிறார்.

தமிழகத்தில் நடக்கும் அரசியல் கூத்துக்களைத் தொடர்ந்து, தமிழகத்துக்கு வரும் சுந்தர், ஒரு தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின், தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்புக்கு வருவது போல காட்சி அமைப்புகள் இடம்பெறுவதாக, படத் தயாரிப்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய தமிழக அரசியல் நிகழ்வுகளை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் படம் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி படம் : த்ரிஷாவின் கனவு நிறைவேறியதுரஜினி படம் : த்ரிஷாவின் கனவு ... அமெரிக்கா - இந்திய சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல் அமெரிக்கா - இந்திய சுதந்திர தின ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
21 ஆக, 2018 - 10:16 Report Abuse
Vaithilingam Ahilathirunayagam பழ கருப்பையா அவர்கள் தனது நிஜ வாழ்வில் எத்தனை கட்சிகள் மாறினார் என்று யாராலும் வரிசைப்படுத்த முடியுமா? அவரது நீண்ட நாள் ஆசை இப்படியாவது நிறைவுபெறட்டும். இவரது உள்ளமும் நாவும் அடங்க வேண்டும்.
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21 ஆக, 2018 - 08:00 Report Abuse
Srinivasan Kannaiya முதல்வராக அர்ஜுனன் ,நாசர், போன்றோரை தொடர்ந்து இவர்களும்...
Rate this:
Ramesh - Fremont-California,யூ.எஸ்.ஏ
21 ஆக, 2018 - 05:24 Report Abuse
Ramesh இவன் அதுக்கு சரிப்பட்டு மாட்டன்டா ... என்ன இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்டா
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21 ஆக, 2018 - 04:10 Report Abuse
J.V. Iyer சினிமாவில் மட்டுமே முதல்வனாக, ஏன் பிரதமராக அல்லது அமெரிக்க ஜனாதிபதியாக பல ஆண்டுகள் இருக்கட்டும். நிஜத்தில் வேண்டாமே? இவர்களின் தொல்லை தாங்கமுடியவில்லையாப்பா...
Rate this:
arabuthamilan - Manama,பஹ்ரைன்
21 ஆக, 2018 - 04:04 Report Abuse
arabuthamilan நிஜத்தில் விஜய் ஒண்ணும் முதல்வராக வில்லை என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் கருத்தெழுதும் ஞான சூன்யங்கள். தமிழ் நாட்டில் இருப்பது எங்களுக்கு உங்களால கேவலம்
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in