அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஹாலிவுட்டிலிருந்து தமிழுக்கு வரும் அடுத்த பிரமாண்டம் ஆல்பா. 80 மில்லியன் டாலரில் கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம். கோடி ஸ்மித், மெக்பீ, லியானோர் வரேலா, ஜென்ஸ்ஹெல்டன் நடித்துள்ளனர். புரோக்கன் சிட்டி, டெட் பிரசிடண்ட், பிரம் ஹெல் படங்களை இயக்கிய ஆல்பர்ட் ஹூஸ் இயக்கி உள்ளார்.
இது ஐரோப்பாவில் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. வேட்டைக்கு செல்லும் ஒரு பழங்குடியின மக்கள், தங்களுடன் வந்த ஒரு இளைஞன் (ஹீரோ) மயங்கி விழுந்துவிட அவன் இறந்துவிட்டதாக கருதி விட்டுச் சென்று விடுகின்றன. அதே காட்டில் வழிதவறி தனியாக தவிக்கும் ஓநாய் ஒன்றும் இவனிடம் வந்து சேர்கிறது. அடர்ந்த காட்டிலிருந்து ஹீரோவும், ஓநாயும் எப்படி தப்பிக்கிறார்கள், என்னென்ன சவால்களை சந்திக்கிறார்கள். அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் கதை.