'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா தயாரித்த பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். இதன்மூலம் கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார் ரைசா.
விளைவு, தற்போது விக்ரமின் மகன் துருவ் விக்ரமை நாயகனாக வைத்து வர்மா படத்தை இயக்கி வரும் பாலா, சமீபத்தில் ஒருநாள் ரைசாவுக்கு அழைப்பு விடுத்து ஒரு கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறார்.
பாலா படத்தில் நடிக்க வாய்ப்பு என்றதும் இன்ப அதிர்ச்சியடைந்தேன். அதேசமயம் ஒரு பயத்துடனேயே ஸ்பாட்டிற்கு சென்றேன். ஆனால் அவர் பொறுமையாகவே வேலை வாங்கினார். இந்த படத்தில் சிறிய வேடம் என்றபோதும் அழுத்தமான வேடம். அதனால் நல்ல பெயர் கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.