இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டிக் டிக் டிக் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடங்கமறு என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. தனிஒருவன், போகன் படங்களைத் தொடர்ந்து இந்த படத்திலும் போலீசாக நடித்துள்ளார் ஜெயம் ரவி. ராஷி கண்ணா கதாநாயாகி நடிக்கிறார். கார்த்திக் தங்கவேல் இயக்குகிறார்.
இப்படத்தின் டீசர் சுதந்திர தினமான நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி" என ஜெயம் ரவி பேசியுள்ள ஆவேச வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.