டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
டோலிவுட்டின் பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டிக்கு அங்கு யாரும் பட வாய்ப்புகள் கொடுக்கவில்லை. அதனால் ஆந்திராவில் இருந்து இடம்பெயர்ந்து சென்னைக்கு வந்த அவர், இங்கேயும் சிலர் மீது புகார் சொன்னார்.
சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ஸ்ரீரெட்டி, தனக்கு பிடித்த நடிகர் அஜித் என்று கூறியுள்ளவர், விஜய் ரொம்ப கியூட்டான நடிகர் என்று சொல்லியிருக்கிறார். அதோடு, அவர்களுடன் நடிப்பதற்கு தான் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்ப்படங்களில் நடித்து இங்கேயே தங்கவும் எண்ணியிருக்கிறார் ஸ்ரீரெட்டி.