மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்தவர் சரோஜா. நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டியான இவர் தற்போது சாருஹாசன் தாதா வேடத்தில் நடித்துள்ள தாதா 87 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் நடித்தபோது ஸ்பாட்டில் ரொம்பவே ஆக்டிவாக காணப்பட்டாராம் சரோஜா. சில காட்சிகளில் சிங்கிள் டேக்கிலும் ஓகே செய்து யூனிட்டை அசத்தியிருக்கிறார். அதோடு, யூனிட்டில் உள்ளவர்கள் அவரை சரோஜா என்று அழைக்காமல் ரோஜா என்றுதான் அழைத்திருக்கிறார்கள். இந்த செய்தி கோலிவுட்டில் பரவியதை அடுத்து இப்போது சரோஜாவை யார் பார்த்தாலும் ரோஜா என்றுதான் சொல்கிறார்களாம்.