ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தற்போது கழுகு இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் கிருஷ்ணா அடுத்து நடிக்க இருக்கும் படம் திரு.குரல். இதனை அறிமுக இயக்குனர் பிரபு இயக்குகிறார். தற்போது தீதும் நன்றும் படத்தை தயாரித்துள்ள என்.எச் ஹரி சில்வர் ஸ்கிரீன் சார்பில் எச்.சார்லஸ் தயாரிக்கிறார்.
இயக்குனர் மகேந்திரன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஹீரோயின் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. விக்ரம் வேதா புகழ் சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை சிங்காரவேலன் வெளியிடுகிறார். இதன் படப்பிடிப்புகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது.