Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் மகள்களுக்கு பிடிக்கவில்லை : கமல்

10 ஆக, 2018 - 17:17 IST
எழுத்தின் அளவு:
My-daughters-did-not-like-says-Kamal

மக்கள் நீதி மையம் கட்சியை தொடங்கியுள்ள கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம்-2 படம் இன்று வெளியாகி உள்ளது. இதையடுத்து சபாஷ் நாயுடு, இந்தியன்-2 ஆகிய படங்களில் நடிக்கிறார். ஆனால், இந்த படங்களில் நடித்து முடித்த பிறகு முழுநேர அரசியலில் இறங்கப்போவதாக தெரிவித்திருந்தார் கமல்.

கமலின் அரசியல் முடிவு அவரின் மகள்களான ஸ்ருதிஹாசன், அக்சராஹாசனுக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக ஸ்ருதிக்கு பிடிக்கவே இல்லை. பின்னர் கமல் தான் அவர்களுக்கு புரிய வைத்து சமாதானம் செய்திருக்கிறார். இந்த தகவலை, கமல் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.


Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
தமிழுக்கு வருகிறார் கார்த்திகேயாதமிழுக்கு வருகிறார் கார்த்திகேயா கவர்ச்சி கிகி சேலஞ்ச் வீடியோ வெளியிட்ட ஸ்ரீரெட்டி கவர்ச்சி கிகி சேலஞ்ச் வீடியோ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

meenakshisundaram - bangalore,இந்தியா
14 ஆக, 2018 - 04:46 Report Abuse
meenakshisundaram உண்மைதான் ரசிகர்களுக்கும் பிடிக்க வில்லைதான்,அருமையான கலைஞனை இழந்தோம்.ஆனால் எதனால்? சந்தர்ப்பவாதிகளான சசி &கோ உள்ளே நுழைந்து பதவியை இடித்து ஆட்டம் போடா ஆரம்பித்ததுதான்?இதனால் thane ரஜினியும் காலத்தில் இறங்கினார்?மேலும் RK நகரில் நன்றி கெட்ட வாக்காளர்கள் தேர்தலில் செய்த லீலைகள்தானே இதை இன்னும் உருதிப்படுத்தியது?தமிழகம் அரசியலை சாக்கடையாக்கி அதை ரசிக்கவும் தொடங்கி விட்டதே?ஒன்று சொல்வார்கள். மலத்தில் உள்ள புழுவை எடுத்து சந்தனத்தில் விட்டால் அதற்கு திருப்பி கொள்ளாதாம் -பரமஹம்சர்.வாக்கு
Rate this:
bal - chennai,இந்தியா
13 ஆக, 2018 - 12:06 Report Abuse
bal எப்போ வேணுமோ கட்சி...பணம் வேணுமோ படம் பண்ணறது..ஓ அப்படின்னா இன்னும் அரசியலில் வரலையா...அப்படின்னா இந்த மய்யம் ????
Rate this:
kalyanasundaram - ottawa,கனடா
11 ஆக, 2018 - 16:29 Report Abuse
kalyanasundaram just an eye wash
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11 ஆக, 2018 - 12:10 Report Abuse
Nallavan Nallavan கௌதமியினுடனான நட்பு மகள்களிடம் (குறிப்பாக மூத்தவரிடம், இளையவர் அப்பொழுது வெறும் சிறுமி) கேட்டுத்தான் உண்டாக்கிக் கொல்லப்பட்டதா ?
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11 ஆக, 2018 - 10:43 Report Abuse
Nallavan Nallavan அப்படியா ? அப்படி என்ன சொல்லி சமாதானப்படுத்துனாரு காமஹாசன் ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  Tamil New Film Natpe Thunai
  • நட்பே துணை
  • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
  • நடிகை : அனகா
  • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in