Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூரியன் உறங்கப் போகிறது : சிவகார்த்திகேயன்

07 ஆக, 2018 - 22:27 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-condolence-to-Karunanidhi

கருணாநிதியின் மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தன் டுவிட்டரில், "ஓய்வில்லாமல் உழைத்த சூரியன் உறங்கப் போகிறது.. ஐயா உங்கள் கதிர்வீச்சுகள் தமிழும், கலையும், இலக்கியமும், அரசியலும் இருக்கும் வரை பிரகாசித்துக்கொண்டே இருக்கும்". என பதிவிட்டிருக்கிறார்.

பாடலாசிரியர் விவேகா டுவிட்டரில் கூறியிருப்பதாவது :
வரலாற்றின் ராஜ பாட்டையில் பீடு நடை போட்ட ஈடு இணையற்ற தலைவர் மறைந்தார்.
நமது வசந்தகாலமாய் இருந்த மாமனிதர் கடந்த 'காலமானார்'
உயரத்திலேயே உன்னைப் பார்த்து வியந்தவர்கள் இன்று துயரத்தில் வாடுகிறோம் தலைவா!!!

என பதிவிட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
கருணாநிதிக்கு மெரினாவில் இடம் : ரஜினி கோரிக்கைகருணாநிதிக்கு மெரினாவில் இடம் : ... கருணாநிதிக்கு நடிகர்கள் சிவகுமார், சூர்யா அஞ்சலி கருணாநிதிக்கு நடிகர்கள் சிவகுமார், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Ravichandran Selliah - Nesna,நார்வே
08 ஆக, 2018 - 14:07 Report Abuse
Ravichandran Selliah கலைஞ்சருடன் திமுக வும் உறங்கிவிடும் ..பொறுத்திருந்து பார்க்கவேண்டும்
Rate this:
sankaseshan - mumbai,இந்தியா
08 ஆக, 2018 - 07:51 Report Abuse
sankaseshan சூரியன் உறங்கினால் மறுநாள் எழுந்து விடும் இந்த சூரியன் நிரந்தர உறக்கம் முகஸ்துதி செய்வதற்கும் ஒரு எல்லை வேண்டும்
Rate this:
s t rajan - chennai,இந்தியா
08 ஆக, 2018 - 02:18 Report Abuse
s t rajan குறளோவியம் படித்திருக்கிறீர்களா ? தனிக்குழு பிடித்ததை மட்டும் எழுதியிருக்கிறாரே தவிர முழுமையானதல்ல என்று உணர்வீர்கள். சும்மா முகஸ்துதி செய்து மாளாதீர்கள். தமிழ் தமிழ் என்கிறீர்கள், கருணாநிதியோ உதய சூரியனோ தினகரனோ தமிழ் வார்த்தைகளே அல்ல. ஸ்டாலின் என்ற பெயரை தமிழில் எழுத முடியுமா ? தமிழ் மேல் அன்புடையவர்களே நாங்கள்.... ஆனால் அவர் வெறியைத் தூண்டி மற்ற மொழிகளை வெறுத்தவர். வால்மீகி யில்லாவிடில் கம்பனின் காப்பியம் நமக்குக் கிடைத்திருக்குமா ? சிந்தியுங்கள்.
Rate this:
Shanu - Mumbai ,இந்தியா
08 ஆக, 2018 - 01:03 Report Abuse
Shanu Sun never sleep. The sun will be lead by stalin in tamilnadu.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in