இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சில மாதங்களுக்கு முன் 'ஜிமிக்கி கம்மல்...' என்ற மலையாளப்பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. உலகம் முழுக்க பல தரப்பட்ட மக்களால் ரசிக்கப்பட்ட இந்தப் பாடலை ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் 'காற்றின் மொழி' படத்தில் பயன்படுத்தியுள்ளார்கள்.
இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற வேண்டும் என்பதற்காக ஜோதிகா, லட்சுமி மஞ்சு, சிந்து ஷியாம், குமரவேல், ஆர்.ஜே.சாண்ட்ரா ஆகியோரை நடனம் ஆட வைத்து இப்பாடலுக்கு விஜி நடனம் அமைத்திருக்கிறார்.
இந்தப்பாடலில் அதாவது 'ஜிமிக்கி கம்மல்...' பாடலில் இதுவரை பார்க்காத வித்தியாசமான நடன அசைவுகளைப் பயன்படுத்தி படமாக்கியுள்ளனர். காற்றின் மொழி படத்தின் ஒரு காட்சியில் ஏற்கனவே ஹிட்டான ஒரு பாடலைப் பயன்படுத்தலாம் என திட்டட்டபோது, ஜிமிக்கி கம்மல் பாடலை சிபாசு செய்ததே ஜோதிகா தான்.
இப்படத்தை ஆயுதபூஜை ரிலீசாக அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இப்படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.