ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
குறுகிய காலத்திலேயே ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து இரண்டு படங்களை கொடுத்தவர் இயக்குநர் ரஞ்சித். இவரின் படங்களின் தலித் சாயல் அதிகம் இருக்கும். அட்டக்கத்தி தொடங்கி சமீபத்தில் வெளியான காலா வரை இது தொடர்ந்தது.
இந்நிலையில் ரஞ்சித் அடுத்தப்படியாக பாலிவுட்டில் ஒரு படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படம் சரித்திர பின்னணியில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான வேலைகள் அடுத்தாண்டு துவங்க உள்ளது.