ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
சிவா இயக்கத்தில் அஜித்குமார் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் விஸ்வாசம். இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, தம்பி ராமைய்யா உள்பட பலர் நடிக்க, டி.இமான் முதன்முறையாக அஜித்தின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், இப்போது பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கப்பட்ட நிலையில், அதன்பிறகு ராஜமுந்திரியில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது மீண்டும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விஸ்வாசம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது.