வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவான இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் கமல். விரைவில் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்கயிருக்கிறது.
இதுகுறித்து கமல் அளித்துள்ள ஒரு பேட்டியில், இந்தியன்-2 படத்தை இயக்குவது குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பே ஷங்கர் என்னிடம் கேட்டார். அப்போது நான் வேறு சில படங்களில் பிசியாக இருந்ததால் அதிக ஆர்வம் காட்டவில்லை.
இப்போது நான் அரசியலுக்கு வந்திருப்பதால் இதுதான் இந்தியன்-2வில் நடிக்க சரியான நேரம் என்று நினைத்தேன். அதனால் இந்தியன்-2 படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் கமல்.