Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுதந்திர தினத்தில் 2.0 டீசர் ரிலீஸ்

27 ஜூலை, 2018 - 17:40 IST
எழுத்தின் அளவு:
2point0-teaser-releasing-on-August-15

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 2.0. ரஜினியுடன் அக்சய்குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம், நவம்பர் 29-ல் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரூ.400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.


2.0 டீசர் எப்போது வெளியாகும் என்பதை மறைமுகமாக தெரிவித்திருக்கிறார், இப்படத்தின் சவுண்ட் இன்ஜினியரான ரசூல் பூக்குட்டி.


ரசிகர் ஒருவர், டுவிட்டரில், 2.0 டீசர் எப்போது ரிலீஸாகும், ஒரு சின்ன க்ளு-வாவது கொடுங்கள் என ரசூலிடம் கேட்க, அதற்கு அவர், இந்தியாவிற்கு எப்போது சுதந்திரம் கிடைத்தது? என பதிவிட்டுள்ளார்.


இதன்மூலம் 2.0 டீசர் ஆகஸ்ட் 15-ம் தேி, சுதந்திர தினத்தில் ரிலீஸாகும் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்ரீரெட்டி - வாராகி மோதல் வலுக்கிறது : மாறி மாறி புகார்ஸ்ரீரெட்டி - வாராகி மோதல் வலுக்கிறது ... போலீசார் பாலியல் தொல்லை நடிகை சுருதி, பகீர் குற்றச்சாட்டு போலீசார் பாலியல் தொல்லை நடிகை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
28 ஜூலை, 2018 - 07:57 Report Abuse
Srinivasan Kannaiya எது நடந்தாலும் தயாரிப்பாளர் சுதந்திரம் பறிபோகாது... விநியோகஸ்தர் சுதந்திரம்தான் பறிபோகும்...
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
28 ஜூலை, 2018 - 07:56 Report Abuse
Srinivasan Kannaiya காலா போய் ..அடுத்தது வருது,,,,,, பெட்டிக்குள்ளா... மக்களின் மனப்பெட்டிக்குள்ளா
Rate this:
Palani - Srivi,இந்தியா
28 ஜூலை, 2018 - 03:23 Report Abuse
Palani சோ அகைன் ரஜினி வில்ல டாக் அபௌட் பாலிடிக்ஸ் போர் சோமே மோர் மோந்த்ஸ் தில்ல இட் கேட்ஸ் released
Rate this:
RAJESH - Pondicherry ,இந்தியா
28 ஜூலை, 2018 - 00:01 Report Abuse
RAJESH Thalaivar will rock and rule...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in