மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஹரி - விக்ரம் கூட்டணியில் சாமி இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. விக்ரம் உடன் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை ரோலில் நடித்துள்ளனர். முதல்பாகத்தில் நடித்த த்ரிஷாவிற்கு பதிலாக ஐஸ்வர்யா தொடருகிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.
ஏற்கனவே, "அதிரூபனே, மொளகாபொடியே..." என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது சாமி 2 படத்தின் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதில், "புது மெட்ரோ ரயில்..." என்ற பாடலை விக்ரமும், கீர்த்தி சுரேஷூம் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப்பாடலை விவேகா எழுதியுள்ளார்.