பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில் படவாய்ப்பு இல்லாமல் மலையாளத்துக்கு சென்ற இனியா, மெச்சூரிட்டியான வேடங்களில் நடித்து வந்ததால் தன் உடம்பை வெயிட் போட வைத்திருந்தார். ஆனால், இப்போது தமிழில், வேளச்சேரி துப்பாக்கி சூடு என்ற படத்தில், சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து வரும் அவர், மீண்டும் வெயிட் குறைத்திருக்கிறார். அதோடு, எதிரும் புதிருமாக மற்றும் சற்று நெகடீவ் கலந்த வேடங்களில் தொடர்ந்து நடிக்கும் ஆசையில் இருப்பதாகவும் அபிமானிகளை சந்தித்து அப்ளிகேஷன் போட்டு வருகிறார், இனியா. அவரது இந்த திடீர் வில்லி பிரவேசம், தற்போது வில்லி வேடங்களில் நடித்து வரும் வரலட்சுமிக்கு, அதிர்ச்சியை கொடுத்துள்ளது.வாய் இருந்தால் வங்காளத்துக்கு போகலாம்!
— எலீசா