ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில், தன், 35வது பிறந்த நாளை கொண்டாடி முடித்த மகிழ்ச்சியில் இருக்கிறார், கத்ரீனா. சல்மான் கான், அமீர் கான், ஷாருக் கான் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து, இவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால், தீபிகா, கரீனா, பிரியங்கா சோப்ரா போன்ற சக நடிகையருக்கு கடும் சவாலாக விளங்குகிறார், கத்ரீனா.
இவரது கைவசம், சில கதைகள் உள்ளனவாம்; நேரமும், வாய்ப்பும் கிடைத்தால், அவற்றை திரைப்படமாக தயாரிக்கப் போவதாக கூறியுள்ளார், கத்ரீனா.