பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கரின் மகன் ஹரி கிருஷ்ண பாஸ்கர் நாயகனாக அறிமுகமாகும் படம் பேய்ப்பசி. நமிதா கிருஷ்ணமூர்த்தி, அமிர்தா ஐயர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் ஒரு பாடலை பாடியுள்ள யுவன் சங்கர் ராஜா, அந்த பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார். அதேப்போல் இந்த படத்தில் யுவன் இசையில் ஒரு பாடலை விஜய் சேதுபதி பின்னணி பாடியிருக்கிறார்.