ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
“வீரையன்” இயக்குனர் பரீத்
இயக்கத்தில் உருவாகும் அடுத்த படைப்பு “ஆக்டோபஸ்”. இப்படத்தில் பல முன்னணி
நட்சத்திரங்களோடு, முதன்மை கதாப்பாத்திரத்தில் “ஆக்டோபஸ்” ஒன்றும் நடிக்க
இருக்கிறது.
“அனகோண்டா”, “கிங்காங்க்”, “லைப் ஆப் பை” ஆகிய படங்களை போல குழந்தைகளுக்கு பிடிக்கும் விதமாக இப்படம் தயாராக உள்ளது. ஆக்ஷன் மற்றும் திரில்லர் கலந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட இருக்கும் இப்படத்திற்கான, முதல் கட்ட தொழில்நுட்ப பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.