மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழில் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் சசி. சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் ஆகியும் 7 படங்கள் மட்டுமே இயக்கி உள்ளார். சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ, பிச்சைக்காரன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கினார். அவர் இயக்கிய படங்களில் சீனு, ஐந்து ஐந்து ஐந்து என்ற இரு படங்கள் மட்டும் சரியான வரவேற்பை பெறவில்லை. கடைசியாக இயக்கிய பிச்சைக்காரன் வசூலிலும் சாதனை படைத்த படம். அதன் பிறகு அவர் தற்போது மீண்டும் படம் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். பிரசன்னா ஒளிப்பதிவு செய்கிறார், அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்கிறது. படத்தின் பூஜை நேற்று அபிஷேக் பிலிம் அலுவலகத்தில் நடந்தது.