தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ராம் இயக்கத்தில், மம்மூட்டி நடித்துள்ள பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சித்தார்த் பங்கேற்றார். அவர் பேசியதவாது... இந்த நிகழ்ச்சிக்கு மிஷ்கின், அமீர், சமுத்திரகனி உள்ளிட்ட பல இயக்குநர்கள் வந்துள்ளனர். 10 ஆண்டுக்கு முன்னர் இவர்களிடம் நான் நடிக்க வாய்ப்பு கேட்டிருப்பேன். ஆனால் இப்போது அவர்கள் எல்லோரும் நடிக்க வந்து சாகடிக்கிறார்கள். எங்களுக்கு வாய்ப்பு வருவதில்லை. இந்தநேரத்தில் ஒன்றை கூற நினைக்கிறேன். திறமைவாய்ந்த் இயக்குநர்கள் எல்லாம் இனி நடிக்க வராமல் படங்கள் மட்டும் இயக்குங்கள்.