Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ரீரெட்டி லிஸ்டில் சிக்கிய ராகவா லாரன்ஸ்

13 ஜூலை, 2018 - 20:07 IST
எழுத்தின் அளவு:
After-Murugadoss,-Srikanth---Srireddy-accuses-Raghava-lawrence

தெலுங்கு சினிமாவை சுழற்றி அடித்த ஸ்ரீரெட்டி எனும் புயல், தற்போது தமிழ் சினிமாவில் மையம் கொண்டுள்ளது. தமிழ் சினிமாவில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பட்டியலிட்டு வருகிறார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து லாரன்ஸ் பெயரை வெளியிட்டுள்ளார்.

இதுப்பற்றி பேஸ்புக்கில் ஸ்ரீரெட்டி கூறியிருப்பதாவது... நண்பர்கள் மூலம் கோல்கொண்டா ஹோட்டலில் ராகவா லாரன்ஸை சந்தித்தேன். அவரது அறைக்கு கூட்டி சென்றார். உள்ளே ராகவேந்தர் படம், ருத்ராட்ச மாலைகள் இருந்தன. அதைப்பார்த்து ஆச்சர்யப்பட்டேன். சினிமாவில் முன்னேறியது, ஏழை குழந்தைகளுக்கு உதவுவது, புதியவர்களுக்கு வாய்ப்பு தருவது போன்ற விஷயங்களை அவர் சொன்னபோது ஆச்சர்யப்பட்டேன்.

அதன்பின்னர் தான் லாரன்ஸின் உண்மையான முகம் தெரிந்தது. எனது இடுப்பு மற்றும் உடலின் சில பாகங்களை காண்பிக்க சொன்னார். கண்ணாடி முன் நின்று ரொமான்ட்டிக்காக சில அசைவுகளை செய்ய சொன்னார். பின்னர்..... உனக்கு பட வாய்ப்பு நிச்சயம் என்றார். அதை நம்பி அவருடன் சில நாட்கள் பழகினேன். ஆனால் சொன்னபடி அவர் நடக்கவில்லை.

இவ்வாறு கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
கமலுடன் மோதுகிறார் கோலமாவு கோகிலாகமலுடன் மோதுகிறார் கோலமாவு கோகிலா இனி ஆழ்வார்பேட்டை ஆண்டவா வேண்டாம் - கமல் இனி ஆழ்வார்பேட்டை ஆண்டவா வேண்டாம் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

Mannan - madurai,இந்தியா
17 ஜூலை, 2018 - 20:19 Report Abuse
Mannan லாரன்ஸ் ஜல்லிக்கட்டுக்காக போராடியவர். ஆகையால் அவர் யோக்கியர். இப்படிக்கு டூமில்ஸ்.
Rate this:
மணிமேகலை - paris ,பிரான்ஸ்
17 ஜூலை, 2018 - 20:01 Report Abuse
மணிமேகலை  மொத்தம் எத்தனைன்னு ஓப்பனா சொல்லுமா .
Rate this:
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17 ஜூலை, 2018 - 12:04 Report Abuse
Ramesh Rayen இவரை பற்றி எல்லாருக்கும் தெரியும்........
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
15 ஜூலை, 2018 - 04:08 Report Abuse
meenakshisundaram பரவாயில்லையே நடன இயக்குனர்களுக்கு இப்படி ஒரு வசதியா?
Rate this:
suresh kumar - Salmiyah,குவைத்
14 ஜூலை, 2018 - 10:27 Report Abuse
suresh kumar நேரடியாக பணமாகத் தந்தால் அது பாலியல் தொழில். இதற்கு பெயர் என்னவோ?
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in