தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கன்னடத்தில் வெளியான யுடர்ன் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார் சமந்தா. புலனாய்வு பத்திரிகையாளராக சமந்தா நடிக்கும் இந்த படத்தின் வசன காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. அடுத்து பாடல்கள் மட்டுமே மீதம் உள்ளது.
இந்த நிலையில், இதுவரை யுடர்ன் ரீமேக் என்று சொல்லியே படப்பிடிப்பை முடித்து விட்ட படக்குழுவினர் விரைவில் இந்த படத்தின் தமிழ், தெலுங்கு டைட்டீலை சமந்தாவின் பர்ஸ்ட்லுக்குடன் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.