மீண்டும் தமிழில் பிரியங்கா திரிவேதி | சமந்தாவின் கேரியரில் சவாலாக அமைந்த முதல் படம் | அமலாபால் வேடத்தில் நடிக்கும் அனுபமா பரமேஸ்வரன் | பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினி படங்கள் டாப் | இளவட்ட நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பூமிகா! | அடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம் | ரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா! | உண்மை சம்பவத்தில் விக்ரம் பிரபு | அதிதி மேனன் மீது வழக்கு தொடருவோம்: தமுக்கம் நண்பர் குழு அறிவிப்பு | டூ லெட் சந்தோஷ் 3 படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் |
திருமணத்திற்கு முன்பே சமந்தா கமிட்டான படங்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் மூன்று படங்களில் வெளியாகி வெற்றி பெற்றன. அதையடுத்து தற்போது சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களும் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. தற்போது யுடர்ன் ரீமேக் படத்தில் நடித்து வரும் சமந்தா, தெலுங்கில் நாகசைதன்யாவுடன் ஒரு படம் மற்றும் இன்னொரு திரில்லர் படத்திலும் கதையின் நாயகியாக அடுத்து நடிக்கிறார்.
இந்த நிலையில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவர் நடித்துள்ள சீமராஜா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில், தற்போது தனக்கான டப்பிங்கை பேசி முடித்துள்ளார் சமந்தா. இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக சிலம்ப வீராங் கணையாக நடித்துள்ள சமந்தா, சில மாதங்களாக சிலம்பம் பயிற்சி எடுத்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.