இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
திருநங்கைகள் விவகாரத்தில் சிக்கி சிதைந்து போன கஸ்தூரி, அதன்பிறகு எதிர்மறையான கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்தி வைத்திருக்கிறார். அதேசமயம், இன்று வெளியாகும் தமிழ்ப்படம்-2வில் தான் கவர்ச்சி நடனமாடியிருப்பதை நினைவு கூர்ந்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் பப்ளிசிட்டிக்காக சாமி-2 டிரெய்லர் தமிழ்ப்படம்-2 படத்தின் டிரெய்லரைப்போலவே இருப்பதாக சொல்லி டுவிட்டரில் பதிவிட்டார். அதையடுத்து விக்ரம் ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக் கொண்டார் கஸ்தூரி.
இந்த நிலையில், இன்று தமிழ்ப்படம்-2 ரிலீஸ் என்பதால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சிகரமான ஹாட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கஸ்தூரி.